அரைக் கீரை இனிப்பு பச்சடி செய்யும் முறைகள்
தேவையான பொருட்கள்:
முளைக்கிரை வடை
செய்முறை:
4.பின்னர் சாம்பார் பொடி கலந்து பச்சை வாசனை போகும் வரை வைக்கவும்.
5. பின்னர் துவரம்பருப்பை நன்றாக கலந்து விட்டு, சிறிதளவு
வெல்லம் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
4.பின்னர் சாம்பார் பொடி கலந்து பச்சை வாசனை போகும் வரை வைக்கவும்.
5. பின்னர் துவரம்பருப்பை நன்றாக கலந்து விட்டு, சிறிதளவு
வெல்லம் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
3. பின்னர் புளியை கரைத்து ஊற்றி, ஒரு கொதி வரும் வரை காத்திரக்கவும்.
4.பின்னர் சாம்பார் பொடி கலந்து பச்சை வாசனை போகும் வரை வைக்கவும்.
5. பின்னர் துவரம்பருப்பை நன்றாக கலந்து விட்டு, சிறிதளவு
வெல்லம் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
வெந்தய கீரை
தேவையான அளவு:
அகத்திகீரை ரசம்
தேவையான அளவு:
அகத்திகீரை - ஒரு கப்
அரிசி கழுவிய தண்ணீர் - அரை கப்
வெங்காயம் - ஒன்று
மிளகாய் சீரகப்பொடி - ஒரு டீஷ்பூன்
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் - நாங்கு
பூண்டு - 5 பல்
நெய் - ஒரு டீஷ்பூன்
பெருங்காயம - ஒரு சிட்டிகை
கடுகு - ஒரு டீஷ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஷ்பூன்
கறிவேப்பிலை , கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு, எண்ணைய் தேவையான அளவு
செய்முறை:
காய்ந்த மிள்காய் , தோல் நீக்கிய பூண்டு, மிளகு சீரகப்பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அரிசி கழுவிய தண்ணீர், நறுக்கிய வெங்காயம் , கீரை ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
தண்ணீர் நன்றாக கொதித்தும், புளியைக் கரைத்து ஊற்றி , உப்பு, மஞ்சள் தூள் போட்டு மீண்டும் கொதிக்க வட வேண்டும்.
வாணலியில் நெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டுத் தாளித்து , அதை கொதிக்கும் ரசத்தில் கொட்டி இறக்கவும்.கொத்தமல்லித்தழையை தூவி, இப்போது பரிமாறவும்.
Comments
Post a Comment