சித்தரத்தயின் பயன்கள்
“சித்தமருத்துவத்தில் முக்கிய மருத்தாக இருக்கும் சித்தரத்தை பயன்களை பற்றி இப்பக்கத்தில் காணலாம். சித்தரத்தை மருத்துவத்தில் அன்றாட வாழ்வில் மற்றும் சித்தமருத்துவத்தில் பெரும் பங்குவகிக்கிறது.சித்தரத்தை முக்கியமானது என்பதை விளக்குவோம், எப்படி சித்தரத்தை பயன்படுத்துவது என்பதை விளக்குவோம், மேலும் நீங்கள் சித்தரத்தை பற்றி தெரியாதவர்களாக இருந்தால் எப்படி பயன்படுத்துவது பரிந்துரைகளை வழங்குவோம்"
சித்தரத்தை என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?
சித்தரத்தை சித்த மருத்துவத்தில் எளிதில் செரிமானம் செய்ய பயன்படுத்துகின்றன. எனவே அன்றாட மருத்துவ பயன்பாட்டில் உணவு பொருளில் சித்திரைஅத்தை உடலில் உணவு செரிமானம் செரிப்பதற்காகவே சேர்க்கபப்டுகிறது. சித்தரத்தை எந்த நோய்க்கு என்ன என்ன தீர்வாக இருக்கும் என்பதை எழுத்து வடிவில் விளக்கமாக விரிவாக இப்பக்கத்தில் விளக்கியுள்ளோம்.
ஏன் சித்தரத்தை முக்கியமானது?
நீங்கள் உணவு உண்ணும் போது ஏதேனும் செரிமான பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் கவலை பட வேண்டாம். நாங்கள் குறிப்பிடும் குறிப்புகளை பயன்படுத்தினால் மிகுந்த செயல் திறன் மிக்கதாக இருக்கும். நாங்கள் குறிப்பிடும் குறிப்புகளை பயன்படுத்தினால் மிகுந்த செயல் திறன் மிக்கதாக இருக்கும். குறிப்புகளில் பயன்படுத்துவதற்காகன அளவுகளின் எண்ணிக்கை குறிப்பாக கொடுக்கபட்டிருக்கும்.
சித்தரத்தை உதவிக்குறிப்புகள் மற்றும் நினைவூட்டல்கள்:
நீங்கள் இதே போன்ற உதவி குறிப்புகளை பற்றியும், கறுசீரகம் சம்மந்தப்பட்ட வேறொரு பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
எப்படி எளிதில் செரிமானம் செய்யும் சித்தரத்தை பயன்களை பற்றி தெரிந்து கொள்வது:
நெஞ்சில் இருக்கும் சளியை போக்கும் திறன்மிக்கது. குழந்தைகளுக்கு காக்குவான் இரும்பல் வந்தால் சித்தரைத்தை அரைத்து
பாலுடன் கலந்து சாப்பிட வேண்டும். வாயில் நாற்றம் வந்தால் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
சித்தரத்தை பொடியாக்கி தேன்னுடன் கலந்து காலை, மாலை இருவேளை 3 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் இருக்கும் சலியை அகற்றிவிடும். சித்தரத்தயை துண்டு துண்டாக ஆக்கி தண்ணிரில் மூன்று மணி நேரம் ஊரவைத்து கசயமாக குடிக்க வேண்டும் அதனால் நமக்கு இரும்பல் வராது. அதேபோன்று மூட்டு வலிக்கு பொடியாக்கியா சித்தரத்தையை தேனுடன் சேர்த்து சாப்பிடுவற்கு முன் 40 நாட்களுக்கு எடுத்துகொள்ள வேண்டும். சித்தரத்தை பொடி 100 கிராம் , கற்கண்டு பொடி 100 கிராம் , பாலுடன் சாப்பிட்டால் பெரியவர்களுக்கு தோன்றக்கூடிய வாயுகோளாறு, இரும்பல், தலைவலி,காய்ச்சல், பித்தம், வாந்தி,சுவாசங்கள் கோளாறு போன்றவை குணம்மடையும்.இரும்பபளுக்கு சித்தரத்தை பொடி, தேன், எலுமிச்சைச்சை சாறு கலந்து சாப்பிட்டு வரலாம்.உடல் வெப்பத்தை குறைக்கும், பசியின்மையை அதிகரிக்கும், செரிமான பிரச்சனையிலிருந்து விடுப்பட்டலாம்.
சித்தரத்தை சித்தமருத்துவத்தில் முக்கிய மருந்தாக பயன்படுகிறது. பசும்பாலுடன், சித்தரத்தை பொடி கலந்து தூங்குவதற்கு முன் சாப்பிட்டால் மலசிக்கல்லிலிருந்து விடுப்பட்டலாம். சித்தரத்தை பொடி, அமுக்கரா பொடி இவை இரண்டயும் பாலுடன் ஒரு மண்டலம் உண்டு வர எலும்புகள் வலுப்பெரும்.
மூடுவது
உங்கள் அற்புதமான இந்த புதிய வலைப்பதியில் கறுசீரகம் பற்றி மேலே அற்புதமாக தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் வகைகளும், குறிப்புகளும், படங்கள் போன்றைவைகள் தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
Comments
Post a Comment