கீரை வகைகள் அரைக் கீரை இனிப்பு பச்சடி செய்யும் முறைகள்

                 அரைக் கீரை இனிப்பு பச்சடி செய்யும் முறைகள் தேவையான பொருட்கள்: மாங்காய் துண்டுகள் - அரை கப் அரைக்கீரை - ஒரு கப் வெல்லம் - ஒரு கப் பச்சை மிளகாய் - 1  கடுகு , உளந்தம்பருப்பு, எண்ணெய் - தேவையான அளவு   செய்முறை: அகலமான பாத்திரத்தில் கீரை எடுத்து கொண்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர், மாங்காய் துண்டுகள், பச்சை மிளகாய் வேக வைத்து இறக்கி , மத்தால் கடையயும். வெல்லை கலந்து மறுபடியும் கொதிக்கவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணைய் விட்டு கடுகு, உளுத்தபருப்பு கொட்டி கலந்து பரிமாறவும்.  முளைக்கிரை வடை   முளைக்கிரை - ஒரு கப்  உளந்தம்பருப்பு - கால் கிலோ பச்சை மிளகாய் - 1  காய்ந்த மிளகாய் - 4 நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்  பெருங்காயத்தூள் , கறிப்பிலை, கொத்தமல்லிதழை - சிறிதளவு  இஞ்சி - சிறிய துண்டு  உப்பு , எண்ணைய் - தேவையான அளவு செய்முறை: உளந்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய்,பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும். பின்னர் அதனுடன் பெருங்காயத்தூள் , நறுக்கிய    3. பின...

சதை பிடிக்க வேண்டும் என நினைப்பருக்கு

 பொண்ணாக்கண்ணி கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து நெய்விட்டு சாப்பிட்டு வந்தால் உடம்பில் சதைபிடிக்கும். ஒல்லியாக இருப்பவர்கள் இவற்றை சாப்பிடலாம். இதற்க்கு உடற்பயிற்சியும், சுவாச பயிற்சியும் அவசியம்.  உடல் வளர்ச்சிக்கு பழங்களில் வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, பேரிச்சம்பழம் ஆகியவற்றை சாப்பிடலாம். பருப்பு வகைகளில் பாதாம் பருப்பு, வேர்க்கடலை பருப்பு, முந்திரி பருப்பு ஆகியவற்றை சாப்பிடலாம். கீறைகளில் பசலைகீரை, தூதுவளை, முருங்கை கீரை ஆகியவை சாப்பிடலாம். பூசணி உளுந்தை பருப்பு, அவரை, நெய், மோர் ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

Comments