முளைப்பயிறு பிரியாணி:
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – கால் கிலோ
நருக்கிய வெங்காயம் – ஒரு கப்
முளைக்கட்டிய, முடை கோஷ் – தலா கால் கப்
வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஷ்பூன்
சர்க்கரை – ஒரு ஷ்பூன்
சோயா சாஷ் – 3 டீஷ்பூன்
அஜினோமோட்டோ – அரை டீஷ்பூன்
எண்ணை, உப்பு – தேவையான அளவு
அரைத்து கொள்ள :
பச்சை மிளகாய் -2
செய்முறை:
அரிசி கழுவிய சாதமாக
வடித்து கொள்ளவும். கடாயில் எண்ணை விட்டு, காய்ந்ததும் அரைத்து பச்சை மிள்காய், வதக்கவும்.
சர்க்கரை, குரமிள்க்காய், முட்டைகோஷ், முளைப்யிறு, வெள்ளை மிள்குத்தூள் வதக்கி, அஜினோமோட்டோ
சேர்க்கவும். கடைசியில் வெங்காயத்தூள், உப்பு, சாதம், சோயா சேர்த்து அடுப்பை பெரிய
தீயில் வைத்து கிளறி இறக்கவும்.
கொத்தமல்லி பிரியாணி:
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 2 கப்
பெரிய வெங்காயம் – 2
நெய் -2 டீஷ்பூன்
உருளைக்கிழங்கு, தக்காளி –தலா 2
பச்சை மிள்காய்
– 7
பட்டாணி – அரை கப்
தேங்காய் துருவல்
, தனியா – தலா 2 டீஷ்பூன்
கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு
புதினா – அரை கட்டு
பட்டை, ஏலக்காய், கிராம்பு – தலா 1
கரம் மசாலாத்தூள், சீரகம் – ஒரு ட்ஷ்பூன்
எண்ணை, உப்பு –தேவையான அளவு
செய்முறை:
அரிசி கழுவி ஊற
வைக்கவும். பட்டாணியை அவிக்கவும். உருளைக்கிழங்கு தோல் சீவி துருவி கொள்ளவும். தக்காளி
தண்ணீர் விட்டு மூன்றை கப் அள்வுக்கு அரைத்து கொள்ளவும். புதினா, கொத்தமல்லி, பச்சை
மிளகாய், தேங்காய் துருவல் இவற்றை சிறிது நெய்யில் வதக்க அரைத்து கொள்ளவும். சிறிது
எண்ணெயில் , தனியா , சீரகத்தை வறுத்து பொடியாக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, எலக்காய், கிராம்பு தாளித்து..
துருவி உருளைக்கிழங்ககு , நருக்கிய வெங்காயம், கரம் மசாலாத்தூள் கலந்து வதக்கவும்.
அரைத்தி கொத்தமல்லி விழுதயும் கலந்து வதக்கி அரிசி, வேக வைத்த பட்டாணி துருகிய உருள்ளைகிழங்கு,
தக்காளி சாறு, உப்பு, தனியா – சீரக பொடியை தூவி கிள்றி , ஒரு வசில் வந்ததும் இறக்கவும்.
பார்சி பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 2 கப்
வெங்காயம் -2
கரம் மசாலாத்தூள், மிளக்காய் – தலா ஒரு டீஷ்பூன்
நெய் – 3 டேபிள் ஷ்பூன்
சீரகம் – ஒரு டீஷ்பூன்
பிரிஞ்சி இலை -1
சர்க்கரை – ஒன்றரை டீஷ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அரிசியை கழுவி 3
கப் தண்ணீர் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற விடவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக
ந்றுக்கவும். குக்கரில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், பிரிஞ்சி இலை போட்டு தாளித்து, தீயை குறைத்து சர்கக்ரை சேர்க்கவும்.
சர்க்கரை சரைத்து மேலே எழுப்பி வரும்போது வெங்காயம் சேர்த்து வதக்கி உப்பு, கரம் மசால
த்தூள், மிளிக்காய்தூள், சேர்த்து , அரிசியை தண்ணீருடன் ஊற்றி கலிந்து , குக்கரை மூடி , ஒரு வசில் வந்ததும் இறக்கவும்.
காய்கறி
பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசிமதி அரிசி –
2 கப்
ந்றுக்கிய வெங்காயம்., பீன்ஷ் – தல்ல அரை கப்
ந்றுக்கிய கேரட் , உருளைக்கிழங்கு, தக்காளி – தல்ல ஒரு கப்
பட்டாணி – ஒரு கைப்பிடி , புதினா கொத்தமல்லி, தல்ல- அரை கட்டு.
எலுமிச்சைச்சாறு – ஒரு டீஷ்பூன்
தயிர் –அரை கப்
மிள்க்காய்த்தூள் – 2 டீஷ்பூன்
தனியாத்தூள் – ஒரு டீஷ்பூன்
பட்டை, லவங்கம், எலங்காய், பச்சை மிளக்காய் – தலா 2 பிரிஜி
இலை – 1
இஞ்சி , பூன்டு, விழுது – ஒரு டீஷ்பூன் , என்ணெய் , உப்பு
– தேவையான அளவு
செய்முறை:
ஆரிசி நன்றாக கழுவி இரன்டரை கப் தண்ணீர் விட்டு அரை மணி நேரம்
ஊர வைக்கவும். உருளைகிழங்கு, கேரட், பீன்ஷ் , பட்டாணியை வேக வைத்து கொள்ளவும். குக்கரில்
எண்ணைய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம் , ஈகலக்காய், பிரிஜி இலை சேர்த்து, மிள்க்காய்த்தூள்,
தனியாத்தூல், வெங்காயம் , பச்சை மிள்காய் , இஞ்சி – பூன்டு விழுது சேர்த்து வதக்கி,
தக்காளி சேர்க்கவும். எல்லாம் நன்றாக வதங்கியதும் உப்பு, தயிர், எலுமிச்சைசாறு, சேர்த்து,
வெந்த காய்கறியகள் , அரிசி ஆகியவற்றை போட்டு ஒரு வசில் வந்ததும் அடுப்பை ஐந்து நிமிடம்
சிம்மில் வைக்கவும்.
உருளைக்கிழங்கு
பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 250 கிராம்
உருளைக்கிழங்கு – ஒன்று பொடியாக்கி நறுக்கவும்
வெங்காயம் – 2 பொடியாக்கி நறுக்கவும்
இஞ்சி, பூண்டு , பட்டை கிராம்பு, ஈலக்காய், அரைத்த விழுது
– ஒரு ட்ஷ்பூன்
மிளக்காய் – முக்கால் சட்ஷ்பூன்
மஞ்சள்தூள் , கரம் மசாலாத்தூள் – தலா கால் ட்ஷ்பூன்
தயிர் – 3 டீஷ்பூன்
கறிவேப்பிலை – சிறிய அளவு
நெய் – 2 டீஷ்பூன்
எண்ணெய், உப்பு
– தேவையான் அளவு.
செய்முறை:
அரிசியை 15 நிமிடம்
ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து
எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கயும், வெங்யத்தயும் தனிதனியாக்
பொரித்து எடுத்து கொள்ளவும். பின் குக்கரில் எண்னெய் நெய் ஊற்றி, காய்ந்தும் இஞ்சி,
பூண்டு விழுது சேர்த்து வதக்கி பொரித்த வெங்காயம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம்
மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து—தயிர் , உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக
வதக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீரில் ஊற்றி , கொதித்ததும் அரிசியை சேர்த்து கிளறி,
வேக வைத்து இறக்கவும்.
காலிப்ளவர் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 2 கப்
காலிப்ள்வர் துண்டுகளாக 1
பெரிய வெங்காயம் – 2
தக்காளி - 4
எண்ணெய், நெய் – 2 டீஷ்பூன்
மிளக்காய் தூள் – 2 டீஷ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 8 துண்டு
தேங்காய் துருவல் - 2
பட்டை - சிறிய துண்டு
பொடியாக்கி நறுக்கவும்
உருளைக்கிழங்கு – ஒன்று பொடியாக்கி நறுக்கவும்
ஈலக்காய், எலக்காய் -1
லவங்கம் -1
கொத்த்மல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு – தேவையான் அளவு.
செய்முறை:
இஞ்சி,பூண்டு, தேங்காய் துருவள், பட்டை , லவங்கம், எலக்காய், கொத்த்மல்லி, மிளக்காய் தூள் ஆகியவற்றை அரைத்து வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் நெய் ஊற்றி பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி நன்றாக வதக்கவும். காலிப்ள்வர் துண்டுகளாக, தேவையான் அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரிசியை போடவும். 10 நிமிடம் கழித்து இறக்கவும். இறுதியாக கொத்தமல்லி தழைத்தூவி பரிமாரவும்.
வெஜ் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – அரை கிலோ
நறுக்கிய பீன்ஷ், காரட், உருளைகிழங்கு, பச்சை பட்டாணி,காலிப்ள்வர் - 300 கிராம்
டால்டா - 50 கிராம்
நெய் - 75 கிராம். எண்ணெய், தயிர் - தலா 100 கிராம்
தக்காளி, முந்திரிப்பருப்பு - தலா 150 கிராம்
வெங்காயம் – சிறிய துண்டு
கிராம்பு -7
பட்டை - சிறிய துண்டு
பச்சை மிளக்காய் - 10
நறுக்கிய புதினா, கொத்த்மல்லி - சிறிதளவு
இஞ்சி,பூண்டு - 200 கிராம்
எலுமிச்சைபழம் - 2
உப்பு – தேவையான் அளவு.
செய்முறை:
கிராம்பு, பட்டை இரண்டையும் 30 நிமிடம் ஊற வைத்து அரைக்கவும். அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து வடித்து கொள்ளவும். பச்சை பட்டாணியை தனியாக் வேக வைத்துக் கொள்ளவும்.ஸ் அகலமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணை, டால்டா விட்டு ஏலக்காய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளக்காய் போட்டு நன்றாக வதக்கவும். இஞ்சி,பூண்டு, பட்டை,தயிர் தக்காளி, புதினா,கொத்த்மல்லி நறுக்கிய காய்கறிகளை போட்டு கிளறவும். பின்னர் 4 ஆழாக்கு தண்ணீர், எலுமிச்சை சாறு, ஊற வத்த அரிசி வெந்ததும் பாத்திரத்தை மூடவும். தம் செய்து 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து அனைக்கவும். பின்னர் சூடாக பரிமாரவும்.
பட்டாணி பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 250 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி -2
மஞ்சள்தூள் – அரை டீஷ்பூன்
பச்சை மிளக்காய் – 1
தயிர் – 3 டீஷ்பூன்
பச்சை பட்டாணி – கால் கப்
நெய் – 2 டீஷ்பூன்
எண்ணெய் – 3 டீஷ்பூன்
உப்பு – தேவையான் அளவு.
அரைக்க:
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 10 பல்
பட்டை – 2 துண்டு
கிராம்பு, ஏலக்காய் – தலா 2
செய்முறை:
அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்க கொடுத்தவற்றை ஒன்றாக அரைத்து கொள்ளவும். அடுப்பில்
பாத்திரத்தை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி வெங்யத்தை வதக்கி
எடுத்து கொள்ளவும். பின்னர் அரைத்து வைத்த தக்காளி, பச்சை மிளக்காய், உப்பு, மிளகாய்தூள்,
தயிர், பச்சை பட்டாணி எல்லாவற்றையும் கலந்து நன்றாக வதக்கவும். பிறகு 2 கப் தண்ணீர்
ஊற்றி கொதிக்கவிடவும். ஊற வைத்த அரிசி கலந்து வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
தக்காளி
பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 250 கிராம்
சீரகம் – அரை டீஷ்பூன்
நாட்டுத்தக்காளி -5
பச்சை மிளக்காய் – 1
மிளக்காய் தூள் – அரை டீஷ்பூன்
கொத்தமல்லி – ஒரு கைபிடி அளவு
மஞ்சள்தூள் – கால் டீஷ்பூன்
தேங்காய் துருவல் – 3 டீஷ்பூன்
எண்ணெய் – 3 டீஷ்பூன்
நெய் – 2 டீஷ்பூன்
உப்பு – தேவையான் அளவு.
செய்முறை:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து, நறுக்கிய தக்காளி,
பச்சை மிளக்காய், தேங்காய் துருவல், மிளக்காய் தூள், உப்பு, மஞ்சள்தூள் வதக்கி கொத்தமல்லி சேர்த்து கொள்ளவும். பின்னர்
பிறகு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவுடன் அரிசி
கலந்து ஒரு விசில் விட்டு 5 நிமிடம் சிறிய தீயில் வைத்து இறக்கி பரிமாறவும்.
வெங்காய பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 250 கிராம்
வெங்காயம் -2
மஞ்சள்தூள் – கால் டீஷ்பூன்
எண்ணெய் – 3 டீஷ்பூன்
நெய் – 2 டீஷ்பூன்
உப்பு – தேவையான் அளவு.
அரைக்க:
மிளக்காய் தூள் – அரை டீஷ்பூன்
தனியாத்தூள் - ஒரு டீஷ்பூன்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு, ஏலக்காய் -2
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 10 பல்
செய்முறை:
அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றாக அரைத்துகொள்ள வேண்டும். பாத்திரத்தை அடுபில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். பின்னர் அரைத்த சேர்த்து நன்றாக வதக்கி =, 2 கப் தண்ணீ ஊற்றி, கொதித்ததும், அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
காய்கறி பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 250 கிராம்
நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு , பச்சை பட்டாணி , பீன்ஷ் சேர்த்து - ஒரு கப்
இஞ்சி, பூண்டு, பட்டை , கிராம்பு , ஏலக்காய் - ஒன்றறை டீஷ்பூன்
வெங்காயம், பச்சை மிள்காய் - தலா ஒன்று .
தக்காளி - 3
மிளக்காய்த்தூள் - ஒரு டீஷ்பூன்
தயிர் - 4 டீஷ்பூன்
புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
எண்ணைய் - 3 டீஷ்பூன்
நெய் - 2 டீஷ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தில் வைத்து எண்ணைய் நெய் , வெங்காயம், பச்சை மிளக்காய் வதக்கி கலக்கவும். இவற்றுடன் தக்காளி , தயிர், உப்பு, புதினா, காய்கறி 2ன் கப் தண்ணீர் ஊற்றி அரிசியை சேர்த்து வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.
கொண்டைக்கடலை பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 250 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிள்காய் - 3
இஞ்சி, பூண்டு, பட்டை , கிராம்பு ஏலக்காய் - ஒன்றறை டீஷ்பூன்
வெகவைத்த கொண்டைக்கடலை - அரை கப்
பிரியாணி இலை ,பட்டை - தலா ஒன்று
எண்ணைய் - 3 டீஷ்பூன்
நெய் - 2 டீஷ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும் . பாத்திரதை அடுப்பில் வைத்து எண்ணை , நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றில் இஞ்சி, பூண்டு தக்காளி உப்பு கொண்டைக்கடலை சேர்க்கவும். இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசியை சேர்த்து வெந்ததும் இறக்கி பரிமாரவும்.
Comments
Post a Comment